இலங்கைகைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைதுeast tamilDecember 31, 2024 by east tamilDecember 31, 2024068 காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் மற்றும் புகையிலை கொண்டு வந்த கைதியின் நண்பர்கள் இருவரை இன்று (31) காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைதி திருட்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள...