‘கே.ஜி.எஃப் 2’ வெளியீட்டில் மாற்றம்!
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக...