இலங்கைபல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்புPagetamilFebruary 5, 2025 by PagetamilFebruary 5, 20250149 நேற்றைய தினம் (04) காலை கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி...