20 வயதானதும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தும் குழந்தை நட்சத்திரம்!
பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வரும் படவாய்ப்பினை பயன்படுத்தி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேப்ரில்லா சார்ல்டன். தனுஷ் 3 இல் சுருதி ஹாசனின் சகோதரியாக நடித்தார்,...