யாழ் ஆவா குழு தலைவனிற்கு பிறந்தநாள்: வவுனியா காட்டிற்குள் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணனின் விழுதுகள்: அள்ளி வந்தது எஸ்டிஎவ்!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவா குழுவின் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம்...