2009 இற்கு முற்பட்டதை கதைக்க விரும்பவில்லை: யாழில் கெஹெலிய!
யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு திட்டங்களை தாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே மைச்சர் கெஹெலிய...