வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில், குடும்பத் தகராறினால் ஏற்பட்ட கை கலப்பு சண்டையின் போது, 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரை அவரது சகோதரனே கூரிய ஆயுதத்தால் தாக்கிக்...