Update: மீகமுவ பெண்ணின் சடலம் திருகோணமலையில்!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியதாக கண்டறியப்பட்ட பெண்ணில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் மீகமுவ தன்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த றீட்டா பெரேரா என்ற 86...