பெற்றோர்களே! குழந்தைகளை காயப்படுத்துகின்றீர்களா?
எங்களை இப்படி சொல்லி காயப்படுத்தாதீங்க .. குழந்தைகளின் குமுறல் குழந்தைகள் மீது கோபம் வரும் போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படும் போது அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி .. சண்டைக்காரன் .....