மன்னார் வைத்தியசாலையில் தாயும், சேயும் பலியான சம்பவம்: மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்தான் காரணமா?; மருத்துவர்கள் சொல்வது என்ன?
மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களின் முன்னர், இதேபோல இளம் தாயொருவர் உயிரிழந்திருந்தார். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. வைத்தியசாலைக்கு முன்பாக பெரும் போராட்டங்களும்...