பால் புரக்கேறியதில் நாட்பது நாட்களேயான குழந்தை உயிரிழப்பு
யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் பால் புரக்கேறியதில் பிறந்து நாட்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை உயிரிழந்தது. நேற்றைய தினம் அதிகாலை குழந்தை அசைவற்று கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பழை ஆதார...