கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தம்
சென்னையில் நாளை (12.01.2025) நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர்...