இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – நால்வர் பலி
குருநாகல் மாவட்டத்தின் தோரயாயா பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று நேர்ந்துள்ளது. இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்...