யாழில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதிக்கிரியை: பாடை கட்டி நிலப்பாவாடை விரித்து பெரும் ஊர்வலம் (VIDEO)
யாழ்ப்பாணம், குருநகரில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பெருமளவானவர்கள் ஊர்வலமாக சென்று இறுதிக்கிரியைகள் நடந்தன. பாடை கட்டி, நிலப்பாவாடை விரிக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. உயிரிழந்த இளைஞனை...