‘மேதகு’ படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணி யார்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, மேதகு என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தமிழீழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும் தமிழ் உணர்வாளருமான கிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபாகரனின்...