குடும்ப மோதல் கொலை வழக்காக மாறியது: மதுரங்குளியாவில் நடந்த சோக சம்பவம்
மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் (30)...