அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இன்று (22) காலை நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறால் உருவான வாக்குவாதத்தில், தம்பி தனது சகோதரனை கத்தியால் குத்தி கொலை...