ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவு நாள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19வது ஆண்டு நினைவு நாள் இன்று (24) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் மதியம்...