Pagetamil

Tag : கிழக்கு செய்திகள்

கிழக்கு

திருகோணமலையில் நாளாந்தம் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட்...
கிழக்கு

வெடிமருந்தை வெட்ட முயன்றவர் பலி!

Pagetamil
திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே...
கிழக்கு

நிந்தவூரில் போலி நாணயத்தாள் அச்சிட்ட கும்பல் சிக்கியது!

Pagetamil
7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர்...
இலங்கை

விரைவில் மட்டக்களப்பு வருவதாக கோட்டா சொன்னார்!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சி, எதிர்கால அரசியல் முடிவுகள் மற்றும் மாகாண சபைத்...
கிழக்கு

கல்முனை சந்தியில் பெரிய மேடை அமைத்து முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!

Pagetamil
முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை...