கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 3 பேருக்கு கொரோனா!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 உத்தியோகத்தர்களிற்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, 250 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது....