சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது
நேற்றைய தினம் (21.12.2024) கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கனகபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பழங்கால பொருட்களை அகழும் நோக்கில்...