பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்கோவா சாம்பியன்!
பிரஞ்சு ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை எதிர்த்து...