பதிலடி கொடுத்த ரோஹித்: தினேஷ் கார்த்திக் கப்சிப்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று, இத்தொடரை வெற்றிகரமாகத் துவங்க இரு அணிகளும்...