கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு செய்வதற்கு தீர்மானம் …
தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக மூன்று நாட்கள் தமது கடமைகளை நிறைவேற்றாமல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கிராம சேவகர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நிர்வாக அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் விரைவாக...