கிண்ணியா படகு விபத்து: கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
கிண்ணியா-குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக்...