‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது
‘காலா பாணி’ நாவலுக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான மு.ராஜேந்திரனுக்கு 2022 க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பாக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் படைப்புக்காக 2022...