காரைநகர் சிவன் கோயில் குழப்பம் வீடெரிப்பு பிரச்சினையாக மாறியது!
காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தினை நடாத்துமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வீட்டினை கொழுத்த முற்பட்டதாக தெரிவித்து அவ் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,...