காரைநகர் சிவன் கோயில் பாலஸ்தாபனத்திற்கு நீதிமன்றம் தடை!
காரைநகர் ஈழத்து சிதம்பர பாலஸ்தாபன முயற்சிக்கு நீதிமன்று தடை உத்தரவு, வழங்கியுள்ளது. இது தொடர்பில், முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவிக்கையில், காரைநகர் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின்...