காரைக்கால்- இலங்கை கப்பல் போக்குவரத்து மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது: தமிழிசை!
புதுவை மாநிலம், காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். புதுச்சேரி – காரைக்கால் இடையே தேசிய...