தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர்
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்களில் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,...