ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும் முச்சக்கர...