26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : காதல்

சினிமா

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வெளியானவற்றில் கண்டிப்பாக பார்த்தேயாகவேண்டிய 10 தமிழ் திரைப்படங்கள்

Pagetamil
தமிழ் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் கதை சொல்லல், ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. வெளிப்படையான சமூகப் பிரச்சினைகள் முதல், உற்சாகமான ஆக்‌ஷன் மற்றும் இதயத்தை தொட்ட கதைகள் வரை,...
இலங்கை

‘எந்த நாட்டுக்கு போனாலும் நாவாந்துறை ஊர்ச்சட்டம் மாறாது’: பிரான்ஸில் ‘ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட’ தமிழ் எழுத்தாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!

Pagetamil
யாழ்ப்பாணம் ‘நாவாந்துறை ஊர்ச்சட்டத்தை’ மீற அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து, பிரான்ஸில் தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நாவாந்துறையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கும் சிலரே தாக்குதல் நடத்தியுள்ளனர். எழுத்தாளர் டானியல் ஜெயந்தன், தற்போது...
இலங்கை

பெண் கொடுக்க மறுத்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுவீச்சு… ‘வேற லெவல்’ யாழ்ப்பாண ரௌடிகள்: ‘மைனர் குஞ்சு’ உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம், கொக்குவிலில் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தி, பெற்றோல் ஊற்றி கொளுத்தி, பொருட்களை அடித்துடைத்து, வீட்டிலிருந்தவர்களை காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குவில்....
விளையாட்டு

பந்தய முடிவிடத்தில் காத்திருந்து வீராங்கனையிடம் காதலை சொன்ன வீரர் (VIDEO)

Pagetamil
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் நடை போட்டியில் வீராங்கனையொருவர் எல்லைக்கோட்டை தொடும்போது, வீரரொருவர் முழந்தாளிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். வீராங்கனை காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். உலக தடகள சாம்பியன்ஷிப்...
இந்தியா

இன்ஸ்டாகிராம் காதலுக்காக கணவனை உதறிய பெண்: கிணற்றில் பிணமாக வீசிய காதலன்

Pagetamil
பெண் ஒருவர் அவரின் இன்ஸ்டாகிராம் காதலனால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் தகதி கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக்...
சினிமா

நடிகை சோபிதாவை காதலிக்கிறாரா நாக சைதன்யா?

Pagetamil
விவாகரத்துக்குப் பின், நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாக செய்திகள்...
சினிமா

‘இரண்டு நாள் கழித்தே என் காதலை மஞ்சிமா ஏற்றுக்கொண்டார்’: மனம் திறந்த கவுதம் கார்த்திக்

Pagetamil
நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் வரும் 28ஆம் திகதி இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவரும் தங்கள் காதலை சமீபத்தில், சமூக...
சினிமா

நடிகை மீனாவுடன் காதலா?: திருமாவளவன் விளக்கம்!

Pagetamil
நடிகையை மீனாவை காதலித்தீர்களா என்கிற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு 60 வயதாகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசியலே கதியென இருககும்...
சினிமா

நடிகர் வினய்- நடிகை விமலா ராமன் காதல்!

Pagetamil
நடிகர் வினய், பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருவதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படம் மூலம்...
சினிமா

தமிழ் சினிமாவின் மற்றொரு ஜோடி விரைவில் திருமணம்?

Pagetamil
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் விரைவில் திருமணம் முடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் அண்மைக்காலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தற்போது விரைவில்...