இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் டக்ளஸ்!
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தோனந்தா, இன்று (20) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இதற்கான அழைப்பை சில தினங்களின் முன்னர் அவர் விடுத்திருந்தார். “ என்னை தொலைபேசியில் தொடர்பு...