காட்டுக்குள் உல்லாசமாக இருக்க சென்றவர்கள் கைது
நல்லதண்ணி வனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து உல்லாசமாக இருந்த எட்டு பேரை வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்துள்ளனர். இன்று மதியம் காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில்...