தும்பங்கேணியில் யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு தும்பங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் காட்டுயானைகள் புகுந்து சேதம் விளைவித்துள்ளன. குறித்த காட்டுயானைகள் பாடசாலை வளாகத்தில் நுழைந்து, சுற்றுவேலியைக் கடுமையாக சேதப்படுத்தியதுடன், சில மரங்களை ஒழித்து அழித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் பாடசாலையின்...