காஜலை வாழ்த்தி ட்வீட் செய்த அனுஷ்கா; 7 மாதங்கள் கழித்து பதில் அளித்த காஜல் அகர்வால்!
காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தபோது அவரை வாழ்த்தி நடிகை அனுஷ்கா ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டுக்கு 7 மாதங்கள் கழித்து பதில் அளித்துள்ளார் காஜல். அதை பார்த்த ரசிகர்கள் காஜலை கிண்டல் செய்துள்ளனர். காஜல்...