காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் காலமானார் : ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்!
மகாராஷ்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சாதவ், மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் கொரோனா தொற்று இவருக்கு உறுதியானதை தொடர்ந்து, அவர் புனேவில்...