காகித தட்டுப்பாடு: சுற்றறிக்கைகள் இனி வட்ஸ்அப்பில்; பல இடங்களில் மின் கட்டணப் பட்டியல் இல்லை!
அதிகரித்து வரும் காகிதத் தட்டுப்பாட்டையடுத்து, திணைக்களங்களுக்கு இடையிலான தொடர்பாடல்களுக்காக சமூக ஊடகங்கள் உட்பட டிஜிட்டல் தளங்களை பயன்படுத்த பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கு...