இங்கிலாந்து அணியை பங்கம் செய்த கவாஸ்கர்
இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால், இரண்டாவது டெஸ்ட் மீது...