மஞ்சள் காமாலையை தவிர்க்க தேவையான உணவுகள்!
நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும். கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும் போது மஞ்சள் காமலை நோய் உண்டாகும். சருமம் மற்றும்...