சிறுவனை ஏன் தாக்கினேன்?; பெண் மேற்பார்வையாளர் அதிர்ச்சி தகவல்: 14 நாள் விளக்கமறியல்!
மட்டக்களப்பில் கோவில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கல்முனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, சிறுவர் இல்லத்தின் மேற்பார்வையாளரான பெண்ணை...