ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் உறுப்பினரின் அறிக்கை!
“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உத்தேச யோசனை அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சட்டத்தை இரத்துச் செய்து சகலருக்கும் பொதுவான சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று செயலணியால் வெளியிட்டுள்ள கருத்துக்கு...