முக்கிய சேனலில் ஷோ நடத்த சின்னத்திரைக்கு வரும் ரன்வீர் சிங்!
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் டிவிக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஷாருக் கான், சல்மான் கான் தொடங்கி தமிழில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி வரை பல ஹீரோக்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி...