பக்தர்கள் திரண்டதால் மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (1) காலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...