பிக் பாஸ் 5வது சீசன் தொகுத்து வழங்க கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
தமிழில் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும், அதற்காக பிரமாண்ட தொகை சம்பளமாக பேசப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகி...