கன்னியா சிவன் ஆலயத்தில் வழிபாட்டு தடையா?: பின்னணி என்ன?
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் சிவன் ஆலயத்திற்கு பூட்டு… தொல்லியல் திணைக்களம் அடாவடி… சைவ மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு- இப்படியாக மீண்டும் பரபரப்பு செய்திகள் இணையத்தளங்களில் தலைப்பு செய்திகளாகியுள்ளன. சமூக வலைத்தளவாசிகளின் ‘விபி’யை எகிற...