பறிபோகும் ஆபத்தில் கொக்கிளாய் கிராம மக்களின் நிலங்கள்: கனிய மணல் அகழ்வுக்காக அளவீடு ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கிராம மக்களின் பூர்வீக நிலங்களை கனிய மணல் அகழ்வுக்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் கொக்கிளாய் முகத்துவாரம் தொடக்கம் கொக்குத்தொடுவாய்...