நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து
நேற்று இரவு (21) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி...