நிரம்பியது கந்தளாய் குளம்
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று (18.12.2024) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தளாய்...