ஜேர்மனியில் கத்தோலிக்க பாதிரியார்களால் 5,700 துஷ்பிரயோக சம்பவங்கள்!
ஜேர்மன் மறைமாவட்டமான மியூன்ஸ்டரில் குறைந்தது 600 இளைஞர்கள் கத்தோலிக்க பாதிரியார்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது....